முக்கிய செய்திகள்

பொறையார் விபத்து : முதல்வர் நிதியுதவி..

நாகை மாவட்டம் பொறையாறில் அரசு பணிமனை கட்டிட மேற்கூரை இடிந்த விபத்தில் 9 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தோர்க்கு இரங்கல் தெரிவித்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலா ஒவ்வொருவருக்கும் 7.5. லட்சம் நிதியுதவி வழங்க உத்தரவிட்டுள்ளார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *