முக்கிய செய்திகள்

போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் குறித்து டிடிவி தினகரன் டிவிட்டரில் கருத்து..


போக்குவரத்து தொழிலாளர் ஊதிய ஒப்பந்தம் 4 ஆண்டுக்கு ஒருமுறை என மாற்றக்கூடாது என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார். 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய ஒப்பந்தம் என்ற நடைமுறை தொடர வேண்டும்.

ஆர்.கே.நகர் சுயேச்சை எம்.எல்.ஏ. டிடிவி தினகரன் டிவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். ஓய்வுபெற்ற 65,000 போக்குவரத்த ஊழியர் நலனை அதிமுக அரசு காக்க வேண்டும் என்றும் தினகரன் கூறியுள்ளார்.