முக்கிய செய்திகள்

மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனை அமைய வாய்ப்புள்ளது: இல.கணேசன்..

எய்ம்ஸ் மருத்துவமனை மதுரையில் அமைவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக மத்திய அமைச்சர் ஜே.பி. நட்டா தெரிவித்தார் என பாஜக மூத்த தலைவரும் மாநிலங்களவை உறுப்பினமான இல. கணேசன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். நில வேம்பு கஷாயம் குறித்து கமல் தவறாக பதிவிட்டுள்ளார் என்றார்.
Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *