முக்கிய செய்திகள்

மத்திய அரசு மீது புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கடும் தாக்கு..


எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களின் மீது மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படுகிறது என புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி பேட்டியளத்துள்ளார். பாஜக ஆளும் மாநிலங்களுக்கு கூடுதல் நிதி வழங்கியுள்ளதாகவும் எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்களுக்கு நிதி குறைவாக வழங்கியுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.