முக்கிய செய்திகள்

மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்து புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி உண்ணாவிரதம்..


மக்கள் நலனைப் புறக்கணிக்கும் மத்திய பா.ஜ.க அரசைக் கண்டித்தும், நாட்டில் மத நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமை, சகோதரத்துவம் ஆகியவற்றை வலியுறுத்தியும் இன்று இந்தியா முழுவதும் காங்கிரஸ் உண்ணாவிரதப் போராட்டம் நடத்துகிறது. அதன்படி, புதுச்சேரியில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றுவருகிறது.