முக்கிய செய்திகள்

மருத்துவ படிப்பில் 69% இடஒதுக்கீட்டிற்கு எதிரான வழக்கு தள்ளுபடி : உச்ச நீதிமன்றம் ஆணை..


தமிழகத்தில் பின்பற்றப்படும் 69 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிரான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் தள்ளுபடி செய்யப்பட்டது. மருத்துவப்படிப்பில் 69% இடஒதுக்கீட்டு எதிராக பொதுப்பிரிவு மாணவர்கள் மனுதாக்கல் செய்தனர்.

மேலும் மருத்துவ சேர்க்கையியல் ஓசி பிரிவினருக்கு கூடுதல் இடம் ஒதுக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. சென்னையை சேர்ந்த முத்து ராமகிருஷ்ணன், நாராயணன் மனுதாக்கல் செய்தனர்.