முக்கிய செய்திகள்

மறைந்த காஞ்சி ஜெயந்திரர் உடல் நல்லடக்கம்..


காஞ்சிபுரம் சங்கரமட பீடாதிபதி ஜெயேந்திரர் நேற்று காலை காலமானார். இன்று காலை வரை அவரது உடல், பக்தர்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் சங்கரமடத்தில் உள்ள பிருந்தாவனத்தில் அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்யப்பட்டு ஜெயேந்திரர் உடல்  நல்லடக்கம் செய்யப்பட்டது.