மல்யுத்த வீராங்கனைகள் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு விவகாரம்: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மல்யுத்த வீராங்கனைகள் சிறுமிகளுக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த விவகாரம்: இந்திய மல்யுத்த சம்மேளனத்தின் தலைவரும்,பாஜகவை சேர்ந்தவருமான பிரிஜ் பூஷன் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி வீராங்கனைகள் தொடர்ந்த மனுவுக்கு பதிலளிக்க டெல்லி அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்! அனுப்பியது வழக்கு வரும் 28ம் தேதி விசாரணைக்கு மீண்டும் வருகிறது.

தமிழ்நாட்டில் கோடை விடுமுறைக்குப்பின் கலை அறிவியல் கல்லூரிகள் ஜூன் 19ம் தேதி திறக்கப்படும்…

டெல்லியில் குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை சந்தித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்…

Recent Posts