முக்கிய செய்திகள்

முதல்வர் பழனிச்சாமியுடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..


திமுக தலைவர் கலைஞர் கருணாநிதி உடல் நலக் குறைவால் காவேரி மருத்துவமனையில் 11-வது நாளாக தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.

நேற்று காவேரி மருத்துவமனை வெளியிட்டுள்ள அறிக்கையில் கலைஞரின் உடல்நிலை பின்னடைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

இந்நிலையில் திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் காவேரி மருத்துவமனையிலிருந்து கீரின் வேஸ் சாலையில் அமைந்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்திற்கு சென்று முதல்வரை சந்தித்துப் பேசி வருகிறார்.