முக்கிய செய்திகள்

முதியோர்,விதவை உதவித்தொகை கமிஷன்: வங்கிகளுக்கு தடை..

 முதியோர் உதவித்தொகை பெறுவோருக்கு வங்கிகளின் குறைந்த பட்ச இருப்புக்காக பிடித்தம் செய்ய கூடாது என தேசிய வங்கிகளுக்கு உயர் நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. லுாயிஸ் என்பவர் தொடர்ந்த வழக்கில் வங்கிகள் முதியோர்,விதவை உதவித்தொகைக்கான குறைந்த பட்ச இருப்புக்காக பிடித்தம் செய்ய கூடாது எனதடைவிதித்துடன் 2 வார காலத்திற்குள் ரிசர்வ் வங்கி பதிலளிக்க உத்தரவிட்டது.