முக்கிய செய்திகள்

முரசொலி இணைய தளம் முடக்கம்..


திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியின் இணையதளம் முடக்கப்பட்டுள்ளது. திமுகவின் முரசொலி இணையதளத்தின் முகப்பு பக்கத்தில் ஹேக்கர் படத்துடன் புத்தாண்டு வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.