முக்கிய செய்திகள்

மு.க.ஸ்டாலினுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு


திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினுடன் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி சந்திப்பு மேற்கொண்டுள்ளார். சென்னை அண்ணா அறிவாலயத்தில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது. காவிரி விவகாரத்தில்  மத்திய அரசுக்கு எதிராக புதுச்சேரி அரசு நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்துள்ள நிலையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.