முக்கிய செய்திகள்

மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் சாலை மறியல்..


ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கியதை கண்டித்து பேரவையில் எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். கடும் அமளியால் திமுக உறுப்பினர்கள் அவையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். வெளியேற்றபட்ட திமுகவினர் தலைமைசெயலகம் முன்புள்ள காமராஜர் சாலையில் மு.க.ஸ்டாலின்“ தலைமையில் சாலைமறியலில் திமுக உறுப்பினர்கள் ஈடுபட்டனர்.மறியலில் ஈடுபட்ட அனைவரும் கைது செய்யப்பட்டனர்.