முக்கிய செய்திகள்

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளுக்கு நடிகர் கமல்ஹாசன் ட்விட்டரில் வாழ்த்து..


திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் 65-வது பிறந்த நாளை கொண்டாடிவருகிறார் அவருக்கு நடிகர் கமல்ஹாசன் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்

“அன்புச் சகோதரர் , திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு எனது உளமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்”