முக்கிய செய்திகள்

மெரினாவில் இடம் ஒதுக்க கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை தொடங்கியது..


மெரினாவில் திமுக தலைவர் கருணாநிதிக்கு இடம் ஒதுக்க கோரி திமுக சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு விசாரணை தொடங்கியுள்ளது. பொறுப்பு தலைமை நீதிபதி குலுவாடி ரமேஷ் முன்னிலையில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.