முக்கிய செய்திகள்

மெரினாவில் கலைஞருக்கு இடம் தர வழக்குகளை அரசு காரணம் காட்டுகிறது: வழக்கறிஞர் துரைசாமி


மெரினாவில் கலைஞருக்கு இடம் தர மறுப்பதற்கு வழக்குகளை அரசு காரணம் காட்டுகிறது என வழக்கறிஞர் துரைசாமி தெரிவித்துள்ளார். வழக்குகளை அரசு காரணம் காட்டுவது ஏற்புடையது அல்ல என்றும் ஜெ.நினைவிடம் கட்டப்படும் இடம், கட்டடம் கட்ட அனுமதிக்கப்படாத கடலோர பகுதி என்று வக்கீல் துரைசாமி பேட்டியளித்தார்.