முக்கிய செய்திகள்

மெரினா வழக்கு : நாளை காலை 8 மணிக்கு ஒத்திவைப்பு..


மறைந்த கலைஞரின் உடலை சென்னை மெரினாவில் அடக்கம் செய்ய இடம் ஒதுக்க தமிழக அரசு மறுத்ததை யடுத்து. திமுக சென்னை உயர் நீதிமன்ற கதவை தட்டியது. விசாரணை இரவு 10.0மணிக்கு தொடங்கியது. வழக்கை விசாரித்த நீதிபதிகள் வழக்கை நாளை காலை 8 மணிக்கு ஒத்திவைத்தனர்.