முக்கிய செய்திகள்

மெரீனாவில் இடம்தரக் கோரி மு.க.ஸ்டாலின் கடிதம்

80 ஆண்டுகால பொதுவாழ்வுக்கு சொந்தக் காரரான கலைஞருக்கு உரிய மரியாதை அளிக்கும் வகையில், மெரீனாவில் இடமளிக்க வேண்டும் எனக் கோரி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு திமுக செயல்தலைவர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.