முக்கிய செய்திகள்

மேகதாது அணை விவகாரம்: பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் கடிதம்

மேகதாது அணைக்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளதை எதிர்த்து தமிழக அரசு நீதிமன்றத்தை நாட உள்ளது.

தமிழகத்திற்கு பேரிடியாக இறங்கியுள்ளது காவிரி குறுக்கே மேகதாது அணை கட்டுவதற்கான முதல்கட்ட அனுமதி அதாவது அணைக்கான வரைவு அறிக்கைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி வழங்கியுள்ளது.

மேகதாது அணை கட்டுவதால் பெங்களூருவின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிப்பதோடு,

400 மெகாவாட் மின் உற்பத்தி நிலையத்தை அதில் அமைக்கவும் கர்நாடகா அரசு விரும்புகிறது.