முக்கிய செய்திகள்

மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் இன்று வாக்குபதிவு

மேகாலயா, நாகாலாந்து சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு காலை 7 மணிக்குத் தொடங்கியது. இரு மாநிலங்களிலும் தலா 60 தொகுதிகள் இருந்தாலும், 59 தொகுதிகளிலேயே வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மேகாலயாவில் வேட்பாளர் இறந்தததால் ஒரு தொகுதியில் தேர்தல் நிறுத்தப்பட்டது. நாகாலாந்தில் வேட்பாளர் ஒருவர் போட்டியின்றி வெற்றிபெற்றார்.