முக்கிய செய்திகள்

மேற்கு வங்க முதல்வர் மம்தாவிற்கு நடிகர் கமல் டிவிட்டரில் நன்றி.


மேற்குவங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற சர்வதேச சினிமா திரைப்படவிழாவில் முதல்வர் மம்தா அழைப்பை எற்று கலந்து கொண்டார். அப்பொது முதல்வர் மம்தாவையும் சந்தித்துப் பேசினார் இந்நிலையில் கமல் தனது டிவிட்டரில் மம்தா பானர்ஜிக்கு நன்றி தெரிவித்து உள்ளார்.
மீண்டும், மீண்டும் என்னை அழைத்து சினிமா குடும்பத்தை பெருமைப்படுத்துவதற்காக நன்றி – மேற்கு வங்க முதல்வர்.