முக்கிய செய்திகள்

மோட்டார் வாகன விபத்தில் இழப்பீடு கோரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்..

மோட்டார் வாகன விபத்தில் இழப்பீடு கோரும் வழக்குகளை ஓராண்டுக்குள் முடிக்க வேண்டும்; கீழமை நீதிமன்றங்களுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் விபத்துக்குதான் நாம் இழப்பீடு தர உத்தரவிட முடியும் என்றும் அலைக்கழித்து மனவலியை ஏற்படுத்தாதீர்கள் என்றும் உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.