முக்கிய செய்திகள்

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் வாழ்த்து..


ரஷ்ய அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற விளாடிமிர் புடினுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். மீண்டும் ரஷ்ய அதிபராக தேர்வானதற்கு தொலைபேசி மூலமா வாழ்த்து தெரிவித்தார் மோடி. இந்தியா-ரஷ்யா இடையேயான நட்புறவு மேலும் வலுப்பெறும் என நம்பிக்கை தெரிவித்தார் மோடி. மேலும் இந்தியா வருமாறும் புடினுக்கு அழைப்பு விடுத்தார்.