முக்கிய செய்திகள்

ராகுல் காந்திக்கு, மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து..

 


காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு, திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். ராகுல் காந்தியின் சேவை இன்னும் பல ஆண்டுகள் தொடர வேண்டும் என விரும்புவதாக ட்விட்டரில் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.