முக்கிய செய்திகள்

ரிசர்வ் வங்கியில் பணி: விண்ணப்பங்கள் வரவேற்பு..

இந்தியாவின் தலைமை வங்கியான ரிசர்வ் வங்கியில் 623 கிளார்க் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
கல்வித் தகுதி இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும் 50 சதவிகித மதிப்பெண்னுடன்
வயது 21 முதல் 28க்குள் இருக்க வேண்டும். இடஒதுக்கீட்டின் படி வயது வரம்பு தளர்த்தப்பட்டுள்ளது.
தேர்வு முதன்னிலை தேர்வு,இரண்டாம் நிலை் தேர்வு, நேர்காணல் முறையில் தேர்வு செய்யப்படுவர்.
RBI Assistant Posts Important Dates:
1. Starting Date for Submission of Application: 18.10.2017
2. Last date for Submission of Application: 10.11.2017
3. Date of Examination: November 27 & 28, 2017.
www.rbi.org