முக்கிய செய்திகள்

லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் தொடர்வதால் கோயம்பேட்டில் காய்கறி விலை 10% உயர்வு..


லாரி உரிமையாளர்கள் வேலைநிறுத்தம் 4 ஆம் நாளாக நீடிப்பதால் கோயம்பேட்டில் காய்கறி விலை 10% உயர்ந்துள்ளது. தக்காளி, உருளைக்கிழங்கு, கத்திரிக்காய், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது