முக்கிய செய்திகள்

வட கிழக்கு பருவமழை தொடங்கியது: வானிலை மையம்..

தமிழகம், புதுவையில் இன்று முதல் வடகிழக்கு பருவமழை தொடங்கியது. வடமாவட்டங்களில் பல இடங்களிலும் தென் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் மழை தொடங்கியதுஎன சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.