முக்கிய செய்திகள்

வருமானவரி சோதனைக்கு எதிராக குரல் கொடுத்த அரசியல் கட்சி தலைவர்களுக்கு நன்றி : தினகரன்..


வருமான வரித்துறை சோதனை அரசியல் உள்நோக்கம் கொண்டதே என கூறிய மற்ற தலைவர்களுக்கு நன்றி தெரிவிப்பதாக டிடிவி. தினகரன் பேட்டியளித்துள்ளார். வருமான வரித்துறை தோதனையை தான் வரவேற்பதாகவும், புதுச்சேரி வீட்டில் பாதாள அறை எதுவும் கிடையாது என்றும் டிடிவி. தினகரன் கூறியுள்ளார். மேலும் வருமான வரித்துறை தவறான தகவலை வெளியில் பரப்பவில்லை என்று அவர் கூறினார்.