முக்கிய செய்திகள்

“வருமுன் காப்போம்; நித்திரை கலைப்போம்”: கமல் டிவிட்

“சென்னையின் தென்மேற்கு, வடமேற்கு பகுதிகள் நீரில் மூழ்கத் தயாராகிக் கொண்டிருக்கின்றன”..
நீர்நிலை ஆர்வலர்களுக்கோ மக்களுக்கோ இந்த ஏரிகளின் கொள்ளளவு தெரியாது.தெரியாது என்பதை விட நில அபகரிப்புக்கு வசதியாக தெரியாமல் வைக்கப்பட்டுள்ளது என்பதே உண்மை “வருமுன் காப்போம்; நித்திரை கலைப்போம்” என கமல் டிவிட் செய்துள்ளார்