முக்கிய செய்திகள்

வி.எச்.பி. ரத யாத்திரைக்கு எதிர்ப்பு : செங்கோட்டையில் சீமான் போராட்டம்..


வரும் 23-ம் தேதி நெல்லை மாவட்டம் வரும் விஷ்வ இந்து பரிஷத்தின் ரத யாத்திரைக்கு எதிர்ப்பு தெரிவித்து,நாம் தமிழர் கட்சி நாளை போராட்டம் நடத்தவுள்ளது. செங்கோட்டையில் நாளை நடைபெறும் தடுப்பு மறியல் போராட்டத்தில் ஒருங்கிணைப்பாளர் சீமான் பங்கேற்கிறார்.