முக்கிய செய்திகள்

ஸ்ரீதேவியின் உடல் நாளை காலை 11 மணிக்கு தகனம்…

துபாயில் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் இன்று நள்ளிரவு மும்பைக்கு கொண்டு வருகிறது. நாளை காலை 11 மணிக்கு ஸ்ரீதேவியின் உடல் தகனம் செய்யப்படுகிறது. ஜூஹீ கடற்கடையில் பவன்ஹன்ஸ் பகுதியில் உடல் தகனம் செய்யப்படுகிறது.