முக்கிய செய்திகள்

ஹார்வர்டு பல்கலை.க்கு ரூ.1 கோடி நிதி வழங்கினார் மு.க.ஸ்டாலின்


ஹார்வர்டு பல்கலைக்கழக தமிழ் இருக்கைக்கு மு.க.ஸ்டாலின்  ஒரு கோடி ரூபாய் நிதிஉதவி வழங்கினார். ரூ.1 கோடிக்காக காசோலையை ஹார்வர்டு பல்கலை. தமிழ் நிதி திரட்டும் குழுவிடம் தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாலின் வழங்கினார்.