ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை அமைக்க நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்குவதாக அறிவித்துள்ளார். ’தமிழ் இருக்கை அமைய சுமார் 40 கோடி ரூபாய் தேவைப்படும் நிலையில் இதுவரை சுமார் 17 கோடி ரூபாய் தான் சேர்ந்துள்ளது. எனது சார்பில் 10 லட்சம் ரூபாய் செலுத்துகிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்
