இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள கோயில் நிலங்களின் ஆவணங்கள் இணையதளத்தில் நாளை வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முதற்கட்டமாக 3,43,647 ஏக்கர் நிலங்கள் கண்டறியப்பட்டு அறநிலையத்துறை இணையதளத்தில் நாளை வெளியிடப்படுகிறது.