இடைத்தேர்தலில் வெற்றி பெற்றதற்காக ஆர்கே நகர் மக்களை சந்தித்து டிடிவி தினகரன் நன்றி தெரிவித்து வருகிறார். அப்போது கடந்த மார்ச்சில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவேன் என டிடிவி தினகரன் தெரிவித்தார். மேலும் மக்கள் ஒத்துழைப்புடன் அனைத்து வாக்குறுதிகளை நிறைவேற்ற பாடுபடுவேன் எனவும் தினகரன் தெரிவித்தார்.
