
நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் மீது நம்பிக்கை இல்லை என அப்போல்லோ மருத்துவமனை உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் குறித்த நீதிபதி ஆறுமுகசாமி ஆணையத்தின் விசாரணைக்கு இனி செல்ல மாட்டோம் என அப்போல்லோ மருத்துவமனை நிர்வாகம் உச்சநீதிமன்றத்தில் கூறியுள்ளது.
மேலும் அப்பலோா நிர்வாகம் கடந்த அதிமுக அரசு கேட்டுக்கொண்டதால் சிசிடிவி காமிராக்களை அகற்றினோம் என உச்சநீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.