முதல்வர் எடப்பாடி அணிக்கு இரட்டை இலையை ஒதுக்கிவிட்டதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. டி.டி.வி தினகரன் அணியின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இரட்டை இலை கிடைத்ததால் அதிமுக கட்சி, கொடி எல்லாமே எடப்பாடிக்கு அணிக்கு சொந்தமாகும்.