சவூதி அரேபியாவில் 35வருடமாக ஒரே வீட்டில் டிரைவர் பணி செய்து முடித்துகொண்டு செல்லும் இந்தியரை முதலாளி குடும்பத்தினர் வரிசையில் நின்று ஆரத்தழுவி முத்தமிட்டு வழியனுப்பி வைத்தனர்
அவர் உயிரோடிருக்கும் காலமெல்லாம் ஓய்வூதிய தொகையும் அனுப்பி வைப்பதாக முதலாளி கூறியிருந்தது போற்றதக்கது👍👍 pic.twitter.com/EBSxZy1Er7— சுபாஷினி BAS (@Subashini_BA) December 5, 2018
