தெலுங்கானா காங்கிரஸ் வேட்பாளர் தேர்வுக்குழுவில் இடம்பெற்றிருந்ததால் அசாருதீனோடு பணிநிமித்தம் உரையாட நேர்ந்தது.மிகவும் எளிமையான,இயல்பான மனிதர்.மரியாதையாக பழகக்கூடியவர்.தீவிர அரசியல் ஆர்வலர். தெலுங்கானா காங் கமிட்டியின் செயல்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் அவருக்கு நல்வாழ்த்துகள்! pic.twitter.com/LAfCtS7oEm
— Jothimani (@jothims) November 30, 2018
