ஸ்பெயினிலிருந்து தனிநாடாக விருப்பம் தெரிவித்தது கட்டலோனியா. இந்நிலையில் வருகிற டிசம்பர் மாதம் 21-ம் தேதி ஸ்பெயின், கட்டலோனியாவில் மறுதேர்தல் நடத்தவுள்ளதாக புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்தத் தேர்தலில் கட்டலோனியாவின் தலைவர் கார்லஸ் பூட்சியமோண்ட் போட்டியிட வேண்டும் என ஸ்பெயின் விருப்பம் தெரிவிக்க, இந்தத் தேர்தலையே புறக்கணிக்கவுள்ளதாகக் கட்டலோனியா மக்கள் தெரிவித்து வருகின்றனர்
