காஷ்மீர் மாநில புதிய தலைமை செயலாளராக பிவிஆர் சுப்ரமணியன் நியமனம்..


ஜம்மு-காஷ்மீர் மாநில புதிய தலைமை செயலாளராக பிவிஆர் சுப்ரமணியனை ஆளுநர் என்.என் வோரா நியமனம் செய்துள்ளார். மேலும் ஆளுநரின் ஆலோசகராக ஓய்வு பெற்ற ஐபிஎஸ் அதிகாரி விஜயகுமார் மற்றும் பி.பி. விலாஸூம் நியமனம் செய்யப்பட்டுள்ளது.


 

தலைமை பொருளாதார ஆலோசகர் பதவியில் இருந்து அரவிந்த் சுப்பிரமணியன் விலகல்..

சர்வதேச யோகா தினம் : டேராடூனில் பிரதமர் மோடி யோகா பயிற்சி

Recent Posts