சீக்கியர்களின் மத குருவான குரு நானக் அவர்களின் ஜெயந்தி இன்று கொண்டாடப்படுவதையடுத்து, பிரதமர் நரேந்திர மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார். குரு நானக் அவர்களை இந்நன்னாளில் நினைவுகூர்வதோடு நின்றுவிடாமல், அவரின் நற்கருத்துகளை பின்பற்றி நல்வழியில் நடப்போமாக என்று தனது வாழ்த்துச் செய்தியில் மோடி குறிப்பிட்டுள்ளார்.
