தமிழக சட்டபேரவையில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா படத்திறப்பு நிகழ்ச்சி தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்கியது. பேரவை சபாநாயகர் தனபால் படத்தை திறந்து வைத்தார். அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். திமுக,காங்., உறுப்பினர்கள் ஏற்கனவே புறக்கணிப்பதாக அறிவித்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த பட திறப்புவிழா நடைபெறுகிறது. ஜெயலலிதாவின் உருவபடத்ததை முதல்வர் மற்றும் துணை முதல்வர் முன்னிலையில், பேரவை தலைவர் திறந்து வைக்கிறார்.
