சாரதா வழக்கில் சுப்ரீம் கோர்ட் ஆணைப்படி சிபிஐ செயல்படுகிறதாம்.
குட்கா வழக்கில் கோர்ட் உத்தரவுப்படி சிபிஐ ஏன் வேகம் காட்டவில்லை?
முதல்வர் மீது சிபிஐ விசாரணை என்றது ஹைகோர்ட். அதற்கு சுப்ரீம் கோர்ட் தடை.
மாதங்கள் ஆன பிறகும் அடுத்த வாய்தா வரவில்லை.
என்னமோ போடா மாதவா!
— shyam tharasu (@TharasuShyam) February 4, 2019
