சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்


சுகாதார அமைச்சர் சி.விஜயபாஸ்கரை பதவிநீக்கம் செய்ய மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். டிஜிபி ராஜேந்திரனையும் பதவிநீக்கம் செய்ய முதல்வர் பழனிசாமிக்கு ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். குட்கா வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டதை அடுத்து ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.