சென்னையில் மிதமான மழை .

தமிழகத்தில் வடகிழக்குபருவமழை தொடங்கியதை அடுத்து பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்தது. சென்னையில் மாம்பலம் ,கோடம்பாக்கம்,அண்ணாநகர், திருவேற்காடு, விருகம்பாக்கம் அமைந்தகரை , வளசரவாக்கம், அயனாவரம், ஆவடி, போரூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.

ஹார்வர்ட் பல்கலைகழகத்தில் தமிழ் இருக்கை: நடிகர் விஷால் ரூ.10 லட்சம் நிதியுதவி

நியூசிலாந்து அணிக்கு எதிரான 3- வது ஒருநாள் கிரிக்கெட் போட்டி: இந்திய அணி வெற்றி

Recent Posts