மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மகள் என்று பெங்களுரைச் சார்ந்த அம்ருதா தெரிவித்திருந்தார். தற்போது தன்னை ஜெயலலிதாவின் மகளாக அறிவிக்க வலியுறுத்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் அம்புதா மனுத் தாக்கல் செய்துள்ளார்..ந்த வழக்கு இன்று மாலை விசாரணைக்கு வரவுள்ளது.
