தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.232 குறைவு…

கடந்த நில நாட்களுக்கு முன் ஏறுமுகமாக இருந்த தங்கம் விலை தொடர்ந்து சரிவு அடைந்து வருகிறது.

சென்னையில் ஆபரணத்தங்கம் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூ.232 குறைந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு சவரன் ரூ.40,568 க்கு விற்பனையாகிறது.

ஒரு கிராம் தங்கம் ரூ.29 குறைந்து ரூ.5,071க்கு விற்பனை செய்யப்படுகிறது.