சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ₹680 ரூபாய் அதிகரித்து சவரன் ₹40,440 க்கும் ஒரு கிராம் ₹5,055 க்கும் விற்பனை நெடைபெறுகிறது. தங்கத்தின் விலை நாளுக்கு நாள் அதிகரிப்பது பொதுமக்களிடையே கலக்கத்தை உண்டு செய்கிறது.