மத்திய வங்ககடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை மண்டலமாக மாறி ஒரிசா அருகே கரையைக் கடக்க இருப்பதைத் தொடர்ந்து தமிழகம்,புதுவையில் மிதமான மழை பெய்ய வாயப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் இரவு நேரங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.
